இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2019

இலவச திருமண தகவல் சேவை


அன்பர்களே, நாங்கள் ஸ்ரீ சக்ரா தகவல் மையத்தை சேவை நோக்கத்துடன் தொடங்கியுள்ளதால், சில நிபந்தனைகளுடன் கூடிய இலவச சேவையை மட்டுமே வழங்கி வருகிறோம்.

எனவே திருமண அமைப்புக்காக நாங்கள் கட்டணம் எதுவும் பெறுவதில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு 
ஸ்ரீ சக்ரா திருமண தகவல் மையம் 

நிர்வாகி : திரு. சி.ஸ்டாலின்
2/430 ராஜாஜி தெரு 
அப்பா பைத்தியம் சாமி கோயில் எதிரில்
ஜங்ஷன் மெயின் ரோடு 
சேலம் - 636005
செல்: 9677794979
            9443745467


EMAIL : stalinsonu23@gmail.com 

26 கருத்துகள்:

  1. வணக்கம் வானிய செட்டியார் மணமகள் தேவை

    பதிலளிநீக்கு
  2. என் பையனுக்கு பென் வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. எனது மகனுக்கு வரன் தேடுதல்

    பதிலளிநீக்கு
  4. ஐங்கம குல மகனுக்கு மணமகள் தேவை. கல்வி. BE.EEE

    பதிலளிநீக்கு
  5. எனது மகனுக்கு வரன் வேண்டும். இரசி.மிதுனம் நட்சத்திரம்.புனர்பூசம். சுந்தர.ஐதாகம்.வயது.29.6.1995

    பதிலளிநீக்கு
  6. பணியில் உள்ள25வயதில் மணமகள் தேவை

    பதிலளிநீக்கு
  7. அரசு பணியில் உள்ள 25 வயதில் மணமகள் தேவை எம் மதமும் சம்மதம்

    பதிலளிநீக்கு
  8. Am male single divorced 33.. Tirunelveli.. Devendra Kula vellalar.. ITI..Pvt jop.. any girl same community girl iruntha sollunga marriage pana.. children no broplem...

    பதிலளிநீக்கு
  9. Chennai.பையனுக்கு பெண் வேண்டும்.நல்ல இடமாக சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  10. மகன் வேலை கணடா வயது 30 நல்ல சம்பளம் எதிர்பார்ப்பு இல்லை தொடர்பு எண் 8148892728,செங்குந்தர் வானிய செட்டியார் யாதவா ஆன்மிக பெண்ணுக்கு முன்உரிமை

    பதிலளிநீக்கு
  11. நாங்கள் இந்துஅகமுடையார். என் மகனுக்கு நல்ல பெண் தேவதை படிப்பு+2,போதும். சொந்தமாக வீடு உள்ளது Bcomபடித்துஇருக்கான் மாதசம்பளம் 35000.பிறந்தேதி 6:8:91,
    மிருகசீரிஷம் மிதுனராசி .பெண் வீட்டார்
    இடம் ஓரளவு இருந்தாள்.போதும் மிக்கநன்றி. வணக்கம் 👏

    பதிலளிநீக்கு
  12. En brother nalla pen vendum professional courier work 20,000 Salary amma,anna matum sister married in Palani

    பதிலளிநீக்கு
  13. எனது மகனுக்கு வரம்வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. எனது மகனுக்கு வயது 31, ஓட்டுநர் , கொரியர் சர்வீஸ்,மாதசம்பளம்40000, செவ்வாய் உள்ள படித்த 24-30 வயதுடைய பார்க்கவகுல (உடையார்)மணமகள் தேவை.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. அரவிந்35, ஐயங்கார், தனியார் நிறுவனம், மாதம் 32000, மறுமணம் 35 வயதிற்குள் விவாகரத்து அல்லது கணவனை இழந்த பெண் வேண்டும் ஜாதி மதம் தடை இல்லை,சென்னை 6369560996

    பதிலளிநீக்கு