இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2019

எங்களின் சேவைகள்

  • நாங்கள் வன்னியர்,கவுண்டர்,வேளாளர்,செட்டியார்,ஐயர்,SC,ST போன்ற அணைத்து சமுதாயத்தினருக்கும்,அனைத்து மதத்தினருக்கும் திருமணம் அமைத்து தருகிறோம்.
  • மேலும் நாக தோஷம்,செவ்வாய் தோஷம்,ராகு,கேது உள்ள ஆண் ,பெண் வரன்களுக்கு தகுந்தாற் போல் பொருத்தம் பார்த்து, அவர்கள் எதிர்பார்ப்பின்படி திருமணம் அமைத்துத் தருகிறோம்.
  • அடுத்ததாக விவகாரத்தானவர்,விதவை போன்றோருக்கும் அவர்களின் எதிர்பார்ப்பின்படி மறுமணம் அமைத்து தருகிறோம்.
  • மேலும் பல வருடங்களாக வரன் தேடியும் கிடைக்காதவர்கள், பயன் பெறும் வகையில் பரிகார கோயில்கள் மற்றும் பரிகாரங்களை சொல்லி,அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வழிகாட்டுகிறோம்.
  • மேலும் நாங்கள் வரன் தேடுவோருக்கு மணமகன்,மணமகள் மற்றும் குடும்பம் பற்றிய உண்மையான தகவல்களை மட்டுமே வழங்குகிறோம். அதில் எந்த வித ஒளிவு மறைவும் கிடையாது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • ஆகையால் மணமகன், மணமகளுக்கு தகுந்தாற் போல ஜாதகங்களை ஆராய்ந்து ஜாதக விதிகளுக்கு ஏற்ற படி, நல்லதொரு வாழ்க்கை துணை அமையவும் உதவுகிறோம்.


3 கருத்துகள்:

  1. அழகான ,குணமுள்ள பெண் தேவை, நான் கவரா நாயுடு .Sc,Stதவிர அனைத்து caste சம்மதம் , மணமகணுக்கு 33 வயது,D.O.B - 29.03.1987, ஏழையா இருந்தாலூம் சம்மதம் ,படிப்பு - MA, Dpharm,pharmacy owner ,quickly joined LI also ,rich status

    பதிலளிநீக்கு