இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூலை, 2019

எங்களை பற்றி

எங்களைப் பற்றி

            என் பெயர் சி.ஸ்டாலின். எனக்கு பல வருடங்களாகவே இரு உள்ளங்களை இணைக்கும் புனிதமான சேவையான திருமண தகவல் மையம் (அல்லது) திருமண அமைப்பாளர் ஆக வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்து வந்தது.

           எனவே 2019ம் ஆண்டு நான் இந்த சேவையை கடவுள் ஆசியுடன், ஸ்ரீ சக்ரா திருமண தகவல் மையம் என்ற பெயரில் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் மணமகன், மணமகள் தேடுவோர் மற்றும் அவர்களது பெற்றோர் பொருத்தமான வரன் தேட மிகுந்த அலைச்சலுக்கு,சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

          அவர்களுக்கு உதவும் விதமாக எங்களிடம் வருபவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை அமைத்து, புனிதமான இந்த திருமண பந்தத்தை அமைத்துத் தருகிறோம்.

          எனவே அனைவரும் எங்களை வாழ்த்தி, இந்த புனிதமான சேவைக்கு ஒத்துழைப்பு\தந்து, ஸ்ரீ சக்ரா திருமண தகவல் மையம்வளர உதவ வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக